'கிளாஸ்' அவெனிஸ் | கடையாணி | Kadaiyaani | tamil weekly supplements
'கிளாஸ்' அவெனிஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 நவ
2021
00:00

இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் அம்சங்களுடன் ஸ்போர்ட்டி 'லுக்'கில் புதிய சுசுகி அவெனிஸ் ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. 'சுசுகி ரைடு கனெக்ட்' தொழில்நுட்பம் மூலம் அலைபேசியை இணைக்கலாம். மிஸ்டு கால், வாட்ஸ்ஆப் அலர்ட், எஸ்.எம்.எஸ்., தகவலை எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்கிரீனில் காணலாம்.

இதன் 124.3 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, பியூவல் இன்ஜெக்டட் இன்ஜின் 8.7 பிஎஸ் பவரையும், 10 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட், கலக்கல் கிராபிக்ஸ் ஸ்டிக்கர், ஓவர் ஸ்பீடு அலர்ட், ஸ்போர்ட்டி வைசர், சைடு ஸ்டாண்ட் இருந்தால் இன்ஜின் 'கட்-ஆப்' தொழில்நுட்படம், டிஸ்க் பிரேக், சைலண்ட் ஸ்டார்ட்டர், யுஎஸ்பி சார்ஜிங், வெளிப்புற பெட்ரோல் டேங்க் மூடி, பெரிய ஸ்டோரேஜ், சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் டெலிஸ் கோப்பிக் போர்க், பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம், அலாய் வீல், டியூப்லெஸ் டயர், 106 கிலோ எடை சிறப்பம்சம். ரைடு கனெக்ட், ரேஸ் எடிஷன் என இரு வேரியன்ட்கள், 5 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை (எக்ஸ்ஷோரூம்)
அவெனிஸ் ரைடு கனெக்ட் - ரூ. 90,868
அவெனிஸ் ரேஸ் எடிஷன் - ரூ. 91,165

சென்னை டீலர்:
Natwest suzuki -92400 54005

கோவை டீலர்:
N J Suzuki - 98427 02200, 76393 02200
Karuna Suzuki - 97894 64415

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X