'மாஸ்' ரெனால்ட் | கடையாணி | Kadaiyaani | tamil weekly supplements
'மாஸ்' ரெனால்ட்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 நவ
2021
00:00

இந்தியாவில் ரெனால்ட் கிவிட் கார் விற்பனை அமோகமாக உள்ளது. 2015ல் அறிமுகமானது. ஆறு ஆண்டுகளில் 4 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து சாதித்து உள்ளது. பட்ஜெட் விலை, எல்இடி ஹெட்லைட்ஸ், 5 சீட்டர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், யுஎஸ்பி பாஸ்ட் சார்ஜர், 8.0 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு செயலிகளை இயக்கும் வசதி, சீட் பெல்ட் ரிமைண்டர், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், முன்புறத்தில் இரண்டு ஏர் பேக்குகள், எலக்ட்ரிக் ரியர்வியு மிரர், டிரைவருக்கான பிரத்யேக பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பம்சம்.

இதில், 0.8 லிட்டர் பெட்ரோல்( 53 பிஎச்பி பவர், 72 என்எம் டார்க் திறன்), 1.0 லிட்டர் பெட்ரோல் (67 பிஎச்பி பவர், 91 என்எம் டார்க் திறன்) என இரண்டு இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். 1.0 லிட்டர் மாடலில் ஏஎம்டி ஆப்ஷன் உண்டு.

விலை: ரூ. 4.11- 5.59 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)


சென்னை டீலர்: KUN Renault - 99404 60001
Renault Mountroad - 74018 32886

கோவை டீலர்: Anaamalais Motors pvt Ltd -
85272 36819

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X