அசத்தலான டிசைனில் புதிய ஹோண்டா கிரேசியா 125 ரெப்சோல் எடிஷன் அறிமுகமாகி உள்ளது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை நிற கலவையில் ஜொலிக்கிறது. அலாய் வீல்களுக்கு பிரத்யேகமாக ஆரஞ்சு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. 'ஸ்டைலான' முகப்பு, ஒளியை பாய்ச்சும் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், இன்டலிஜென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 'ரெப்சோல்' கிராபிக் ஸ்டிக்கர்கள், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் சஸ்பென்ஷன், சிறந்த மைலேஜிற்கு 'ஜடிலிங்' ஸ்டாப் சிஸ்டம், சர்வீஸ் ரிமைண்டர், டிஸ்க் பிரேக் உடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டம், இன்ஜினை சத்தம் இல்லாமல் ஸ்டார்ட் செய்யும் சைலன்ட் ஸ்டார்ட் சிஸ்டம் சிறப்பம்சம்.
இதன் 123.97 சிசி சிங்கிள் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்டட் இன்ஜின், 8.14 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
விலை: ரூ.90,000 (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்: Jsp honda - 98416 33085
DIDAR HONDA- 98407 90781
KUN Honda - 9884014555
கோவை டீலர்: honda Grazia Suryabala Honda - 97894 66255