'சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி' ஸ்மார்ட்போன், முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் ஆகிஉள்ளது. இது, நிறுவனத்தின் மிகவும் சகாய விலை 5ஜி போன் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
6.5 அங்குலம்
எச்.டி., திரை
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஆண்ட்ராய்டு 11
4ஜி.பி.,+ 64 ஜி.பி.,
பக்கவாட்டு விரல் ரேகை சென்சார்
மூன்று கேமரா
50 மெகாபிக்ஸல்
முதன்மை கேமரா
இந்திய மதிப்பில் விலை: 18,700 ரூபாய்.