ஒரு கப் காபி குடிச்சிட்டு தெம்பா வர்றேன்...!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2021
00:00

வேலை பளுவாக இருந்தாலும் சரி, என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாலும் சரி, ஒரு கப் காபி குடித்தால் சற்று தெம்பாக இருக்கும்' என்று தோன்றும். இப்படியே ஒரு நாளில் பல கப் காபி குடிப்பது நமக்கு வழக்கம்.

உண்மையில் காபி புத்துணர்வு தருமா?
காபி குடித்த நொடியில் ஒரு புத்துணர்வை உணர்வோம்; ஆனால், அது நிஜ உணர்வு இல்லை. அட்ரினலின் சுரப்பியை துாண்டி, தற்காலிக சக்தியை கொடுக்கும். காபியில் இருக்கும் 'காபின்' என்ற வேதிப்பொருள், நாளடைவில் சோர்வு, நினைவாற்றல் இழப்பு, மனப்பதற்றம் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

காபி குடிப்பதால் நமக்கு கிடைக்கும் போலியான புத்துணர்வு, ஒரு நாளைக்கு, 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடப்பதால், நிஜமாகவே உடலுக்கு கிடைக்கும். அதிகபட்சம், ஒரு நாளைக்கு 3 கப் காபி குடிக்கலாம்.
- தி நேச்சர் சயின்டிஸ்ட்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
26-ஜன-202215:34:46 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN காபி உடல்நலனுக்கு நல்லது என்று அவ்வப்போது செய்தி வரும் உதாரணமாக கல்லீரல் நோய்க்கு காபி அருந்துவது நல்லது என்று ஒரு சமீபத்திய கண்டுபிடிப்பு சொல்கிறது காபி, டீ இரண்டுமே அருந்துவது உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் அவ்வப்போது ஆராய்ச்சிகள் சொல்கின்றன காபி நல்லதா கெட்டதா ? எதை நம்பலாம் என்று யாராவது ஆராய்ச்சி செய்து சொல்லுங்களேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X