மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவோதயா வித்யாலயா சமிதி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 630, எலக்ட்ரிசியன் கம் பிளம்பர் 273, மெஸ் ெஹல்பர் 629, லேப் அட்டென்டன்ட் 142, கேட்டரிங் அசிஸ்டென்ட் 87, ஸ்டாப் நர்ஸ் 82, ஸ்டெனோகிராபர் 22, ஆடிட் அசிஸ்டென்ட் 11, அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் 10, எம்.டி.எஸ்., 23, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 4, அசிஸ்டென்ட் கமிஷனர் 7, ஜூனியர் டிரான்ஸ்லேஷன் ஆபிசர் 4, ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) 1 என மொத்தம் 1925 இடங்கள் உள்ளன.
தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.
வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்க்கவும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு
தேர்வு தேதி : 2022 மார்ச் 9 முதல் 11.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : அசிஸ்டென்ட் கமிஷனர் ரூ.1500, ஸ்டாப் நர்ஸ் ரூ. 1200, எம்.டி.எஸ்., லேப் அட்டென்டன்ட் ரூ. 750, மற்ற பதவிகளுக்கு ரூ.1000.
கடைசிநாள் : 10.2.2022
விபரங்களுக்கு : https://navodaya.gov.in/nvs/en/Home1