காரைக்குடியில் உள்ள மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 9, ஜூனியர் ஸ்டெனோகிராபர் 4, ரிசப்னிஸ்ட் 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தட்டச்சு பயிற்சி தெரிந்திருக்க வேண்டும்.
வயது : 14.2.2022 அடிப்படையில் 31 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு.
விண்ணப்பக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 14.2.2022
விபரங்களுக்கு : https://jsarecruit.cecri.res.in