தமிழக அரசில் சேர விருப்பமா | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
தமிழக அரசில் சேர விருப்பமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
00:00

தமிழக சுகாதார துறையில் கள உதவியாளர் (பீல்டு அசிஸ்டென்ட்) பிரிவில் காலியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : 174

கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பிரிவில் (சி.எம்.எல்.டி.,) ஓராண்டு படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண்.

வெயிட்டேஜ் மதிப்பெண் : சி.எம்.எல்.டி., படிப்புக்கு 50 சதவீதம், பிளஸ் 2 படிப்பில் 30 சதவீதம், பத்தாம் வகுப்பில் 20 சதவீதம் கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300

கடைசிநாள் : 2.2.2022

விபரங்களுக்கு : http://mrbonline.in/

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X