'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனமும், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட் மி' எனும் இந்த ஸ்மார்ட்வாட்ச், பல வசதிகளை உள்ளடக்கிய ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் வாட்சாகும். இந்த வாட்ச் 5 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
1.2 அங்குல டி.எப்.டி., வண்ணத் திரை
குறுஞ்செய்தி, அழைப்புகளை ஏற்கலாம்
காலர் ஐடி மற்றும் கால் ரிஜெக்ட் வசதி
50 வடிவங்களில் டிஸ்பிளே
14 ஸ்போர்ட் மோடுகள்
35 நாட்கள் நிலைக்கும் பேட்டரி
ஆக்சிஜன், ரத்த கொதிப்பு கண்காணிப்புகள்
விலை: 4,999 ரூபாய்.
அறிமுக விலை: 2,799 ரூபாய்.