'பிடிரான்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்து உள்ளது. 'பிடிரான் போர்ஸ் எக்ஸ் 11' எனும் பெயரில், இந்த வாட்ச் அறிமுகம் ஆகிஉள்ளது.
சிறப்பம்சங்கள்:
1.7 அங்குல சதுர திரை
7 ஆக்டிவ் ஸ்போர்ட் மோடுகள்
வாட்ச் முகப்பை மாற்றலாம்
இதய துடிப்பு கண்காணிப்பு
ஆக்சிஜன் அளவை அறியலாம்
ரத்த கொதிப்பை அறியலாம்
துாக்கத்தை கண்காணிக்கலாம்
நடக்கும் துாரத்தை அளக்கலாம்
புளுடூத் வி.5
7 நாட்கள் பேட்டரி தாங்கும்
அறிமுக விலை: 2,799 ரூபாய்