'ஜோர்'... மஹிந்திரா தார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2022
00:00

மஹிந்திரா தார் எஸ்யூவி.,க்கு மவுசு அதிகம். 2020ல் 4,865 யூனிட்கள் விற்பனையாகின. இது 2021ல் 32,139 ஆக அதிகரிக்க, விற்பனையில் 561 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதன் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், எம்ஸ்டாலியன் பெட்ரோல் இன்ஜின், 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

மற்றொரு 2.2 லிட்டர், 4 சிலிண்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின், 130 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல்/ 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக் கப்பட்டு இருக்கும்.


வட்ட வடிவ கிளாசிக் ஹெட்லேம்ப், குரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 18 இன்ச் அலாய் வீல், பனி விளக்குகள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின் மென்ட் சிஸ்டம், பவர் விண்டோஸ், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், 4 வீல் டிரைவ் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டிசன்ட் கன்ட்ரோல் சிறப்பம்சம்.

விலை: ரூ. 13.17-15.53 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

கோவை டீலர்: Ramani Mahindra - 86680 99617

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X