'பலமான'... பலேனோ | கடையாணி | Kadaiyaani | tamil weekly supplements
'பலமான'... பலேனோ
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 பிப்
2022
00:00

ஆவலுடன் எதிர்பார்க்கும் மாருதி சுஸுகி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் பேஸ்லிப்ட் மாடல், பிப்.10ல் அறிமுகமாக உள்ளது.

புதிய வடிவில் டேஷ்போர்டு, கிரில், பம்பர் அமைப்பு, புரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப், பனி விளக்குகள், எல்இடி டெயில்லைட்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச் ஸ்கிரீன் உடன் பெரிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே இணைப்பு வசதி, குரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஸ்போர்ட்டி வடிவமைப்பு, 16 இன்ச் அலாய் வீல்கள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் 'ஏசி', இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.

1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் டூயல்ஜெட் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என இரு இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல்/5 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். சில மாருதி நெக்சா டீலர்களிடம் முன்பதிவு செய்யப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.6.50-10.50 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Popular Anna nagar - 92821 11666
Khivraj, Mount Road - 98417 36381

கோவை டீலர்:
Jaikrishna Maruthi - 99941 99941
Aadhi Maruthi - 99434 00600

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X