'சூப்பர்'... சுஸுகி | கடையாணி | Kadaiyaani | tamil weekly supplements
'சூப்பர்'... சுஸுகி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஏப்
2022
08:00

அழகான சுஸுகி அவெனிஸ் ஸ்கூட்டரில் புதிதாக ஸ்டாண்டர்ட் வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது. விலை குறைவு என்பதால், புளூடூத் வசதி நீக்கப்பட்டுள்ளது. மற்ற இரு வேரியன்ட்களான ரைடு கனெக்ட், ரேஸ் எடிஷனில் வழக்கம் போல் புளூடூத் வசதி இடம் பெறும்.

எல்இடி ஹெட்லேம்ப், ஓவர் ஸ்பீடு அலர்ட், ஸ்போர்ட்டி வைசர், சைடு ஸ்டாண்ட் இருந்தால் இன்ஜின் 'கட்ஆப்' தொழில்நுட்பம், டிஸ்க் பிரேக், சைலண்ட் ஸ்டார்ட்டர், யுஎஸ்பி சார்ஜிங், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்கிரீன், வெளிப்புற பெட்ரோல் டேங்க் மூடி, பெரிய ஸ்டோரேஜ், சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம், அலாய் வீல், டியூப்லெஸ் டயர், 106 கிலோ எடை சிறப்பம்சம்.

இதன் 124.3 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, பியூவல் இன்ஜெக்டட் இன்ஜின் 8.7 பிஎஸ் பவரையும், 10 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

விலை (எக்ஸ்ஷோரூம்):
ஸ்டாண்டர்ட் எடிஷன்-ரூ. 90,735
ரைடு கனெக்ட்- ரூ. 92,235
ரேஸ் எடிஷன்- ரூ. 92,536

சென்னை டீலர்: Natwest suzuki - 92400 54005

கோவை டீலர்: Karuna Suzuki - 97894 64415

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X