மந்திரமான...'மஹிந்திரா'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2022
08:00

மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யுவி., விற்பனை அமோகமாக உள்ளது. 2021, மார்ச்சில் 2,331 ஸ்கார்பியோ விற்பனையாகின. இது 2022, மார்ச்சில் 6,061 ஆக அதிகரிக்க, 160 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்டியது. இந்த உற்சாகத்தில் புதிய தலைமுறை ஸ்கார்பியோவை விரைவில் களமிறக்க உள்ளனர். வரும் ஆக. 15ல் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. 6,7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கும்.

எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், பெரிய பம்பர், எலக்ட்ரிக் சன்ரூப், அலைபேசி இணைப்பு வசதியுடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், குரூஸ் கன்ட்ரோல், ரியர் 'ஏசி' வென்ட், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் 'ஏசி' போன்ற நவீன அம்சங்கள் புதிய ஸ்கார்பியோவில் இடம் பெறலாம். 2.0 லிட்டர் எம் ஸ்டாலியன் பெட்ரோல், 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷனில் வரலாம். 6 ஸ்பீடு மேனுவல்/ 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொடுக்கப்படலாம்.

எதிர்பார்க்கும் விலை: ரூ.10-13 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

கோவை டீலர்: Ramani Mahindra 86680 99617

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
14-ஏப்-202220:46:03 IST Report Abuse
NicoleThomson பொலிரோ வாங்கியிருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X