அசத்தலான...'ஆக்டிவா'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2022
08:00

இந்தியாவில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் ஹோண்டா ஆக்டிவா 125, ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் 124சிசி இன்ஜின், 8.1 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் தரும். ஆக்டிவா 6 ஜி மாடலின் 109.51 சிசி இன்ஜின் 8 பிஎச்பி பவரையும், 8.84 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

எல்இடி ஹெட்லைட், அனலாக்/ டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சத்தம் இல்லாமல் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் வசதி, சைடு ஸ்டாண்டு இருந்தால், இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத தொழில்நுட்பம், டிஸ்க் பிரேக் உடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டம், வெளியில் பெட்ரோல் டேங்க் மூடி, மல்டி பங்ஷன் கீ சிஸ்டம், பெரிய பூட்ஸ்பேஸ், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் சிறப்பம்சம். விலை ரூ. 500-1000 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதால், விற்பனையில் பாதிப்பு இருக்காது.

விலை (எக்ஸ்ஷோரூம்)
ஆக்டிவா 6 ஜி
ஸ்டாண்டர்டு- ரூ.74,650
டீலக்ஸ் வேரியன்ட்- ரூ.76,395
ஆக்டிவா 125
டிரம் வேரியன்ட்-ரூ.79,018
டிரம் அலாய்-ரூ.82,686
டிஸ்க் வேரியன்ட்-ரூ. 86,191

சென்னை டீலர்:
JSP HONDA - 98416 33085
DIDAR HONDA - 98407 90781
KUN HONDA - 98840 14555

கோவை டீலர்
Suryabala Honda - 97894 66255
Aadhi Honda - 77088 07000

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X