'போட்' நிறுவனம், இந்தியாவில், புதிதாக போட் ஏர்டோப்ஸ் 500 ஏ.என்.சி., எனும், ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துவரும் போட் நிறுவனத்தின் புதிய படைப்பு இது.
சிறப்பம்சங்கள்:
* 8 மி.மீ., டிரைவர்கள்
* 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதி
* உடனடி இணைப்பு ஏற்படும்
* டச் வசதி
* துாசு, நீர்புகாதிருக்க 'ஐ.பி.எக்ஸ்.,4' சான்றிதழ்
* வாய்ஸ் அசிஸ்டென்ட் இணைப்பு
* 28 மணி நேரம் தாங்கும் பேட்டரி
விலை: 3,999 ரூபாய்.