'நாய்ஸ்பிட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'நாய்ஸ்பிட் பஸ்' எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், 'புளுடூத் காலிங்' வசதி இருப்பது தான். இம்மாதம் 28ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
சிறப்பம்சங்கள்:
* 1.37 அங்குல திரை
* 360x360 பிக்ஸல் துல்லியம்
* புளுடூத் காலிங்
* இதய துடிப்பு கண்காணிப்பு
* ஆக்சிஜன் கண்காணிப்பு
* 9 ஸ்போர்ட் மோடுகள்
* வியர்வை, நீர்சிதறலால் பாதிக்காது
* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி
அறிமுக விலை: 2,999 ரூபாய்