'கிரேட்'... கிரெட்டா | கடையாணி | Kadaiyaani | tamil weekly supplements
'கிரேட்'... கிரெட்டா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 மே
2022
08:00

அருமையான ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் எஸ்யூவி., விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. எஸ் பிளஸ், எஸ் எக்ஸ்(ஒ) என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். முழுவதும் கருப்பு வண்ணத்தில் கலக்கலாக உள்ளது.

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்/ ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு 1.5 லிட்டர் டீசல் மாடலின் இன்ஜின் 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

டிரையோ பீம் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், 5 சீட்டர், 6 ஏர்பேக்குகள், 10.25 டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் ஸ்கிரீன் உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்டர்நெட் வசதியுடன் புளூலிங்க் செயலி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்மார்ட் பனோரமிக் சன்ரூப், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் சிறப்பம்சம்.

விலை: ரூ.13.51-18.18 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Kun hyundai - 73388 28766
Peeyesyem hyundai - 76396 32325
Hyundai motor plaza - 87544 69182

கோவை டீலர்: Chandra Hyundai - 82209 99366

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X