'சூப்பர்'... பல்சர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2022
08:00

பரவசமான பஜாஜ் பல்சர் எப் 250, என் 250 'டுவின்ஸ்' ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளுக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது. 2021, அக்டோபரில் அறிமுகமானது. 7 மாத காலத்தில் 10 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. விலை ரூ. 4,500 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் 249 சிசி ஆயில்கூல்டு, பியுவல் இன்ஜெக்டட் இன்ஜின், 24.5 பிஎச்பி பவரையும், 21.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கியர் இண்டிகேட்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பிளிட் இருக்கை, ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர் சிறப்பம்சம். டெக்னோ கிரே, ரேசிங் ரெட், புதிய 'கரீபியன் புளூ' வண்ணங்களில் கிடைக்கும்.

விலை:
பல்சர் என்250- ரூ.1.44 லட்சம்
பல்சர் எப்250-ரூ.1.45 லட்சம்
(எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Khivraj Bajaj - 90430 14526
Shakthi bajaj - 98407 91868
JAI bajaj - 63799 06661
Vishaka Bajaj - 72990 88040

கோவை டீலர்:
Aadithya Bajaj - 98422 24772
Jaikrishna Bajaj - 97888 56108

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X