'மாஸ்'... டாடா ஏஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2022
08:00

வர்த்தக பயன்பாட்டிற்கு ஏற்ற டாடா ஏஸ் மினி டிரக்கின் எலக்ட்ரிக் மாடல் அறிமுகமாகியுள்ளது. சிங்கிள் சார்ஜில் 154 கி.மீ., துாரம் பயணிக்கலாம். 600 கிலோ பாரம் ஏற்றலாம். டெலிவரி சேவைக்காக முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள், 39,000 டாடா ஏஸ் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன.

இதன் 21.3 கிலோவாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி, மின் மோட்டாருடன் சேர்ந்து 36 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சாதாரண சார்ஜரில் 20-100 சதவீதம் சார்ஜ் செய்ய, 6-7 மணி நேரம் பிடிக்கும். பாஸ்ட் சார்ஜர் மூலம் 10-80 சதவீதம் சார்ஜ் செய்ய, 105 நிமிடங்கள் போதும்.

புளூடூத் கனெக்டிவிட்டி, 7 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், மேம்பட்ட பேட்டரி கூலிங் சிஸ்டம், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிறப்பம்சம்.

எதிர்பார்க்கும் விலை: ரூ. 6-7 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Tafe ACCESS Tata - 74016 99805
Gokulam Tata Motors - 91500 24433

கோவை டீலர்: SRT Tata - 99448 99448

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X