படத்தில் இருப்பது, மரத்தால் செய்யப்பட்ட கைத்தடி. இதன் ஒரு முனையில் கை போன்றும், மற்றொரு முனையில் கால் போன்றும் செதுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், கேரளாவில், தீண்டாமை கொடிக்கட்டி பறந்தது. அச்சமயத்தில், அங்கு ஆண்ட மன்னர், உயர் ஜாதியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு, தரிசனம் தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது, யாராவது மன்னரிடம் கைக் குலுக்க விரும்பினால், மேற்கூறிய கைத்தடியின் கைப் பகுதியை நீட்டுவார். அந்த கட்டை கையைப் பிடித்து தான், குலுக்க வேண்டும், அந்த உயர் ஜாதியை சேர்ந்த முக்கியஸ்தர்.
மன்னரின் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்க நினைத்தால், கைத்தடியின் கால் பகுதியை காட்டுவார். அதைத்தான் தொட்டு வணங்க வேண்டும். உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கே இந்த நிலை எனில், மற்ற ஜாதியினர், மன்னரின் நிழலைக் கூட நெருங்க முடியாது. இத்தகைய, 'பெருமை' வாய்ந்த இந்த கைத்தடி, இப்போது, கேரளா, பந்தனம்திட்டா அடூரில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
சிறு தவறு. "தடுப்பு" என்ற வார்த்தை விடு பட்டுள்ளது. புதிய பதிப்பு: "இன்றய ஜாதீய பிரிவு விளக்கம் -விதி முறை (முடிவு )சொல்லி உதாரணம் தருதல் -அல்காரிதம் அல்லது டிடக்டிவ் லாஜிக் (Deductive Logic/reasoning) என்பார்கள். உதாரணமாக, ஜாதீயம் மேல் தட்டு பிராமணர்கள் ஆதிக்க வெறி. அது இதர வகுப்பினரை முன்னேற விடாத தடுப்பு சக்தி. ஆதாரம்: இந்த கைதடி விரிவான பதில் இல்லாமல் இந்தக் சரித்திர கேள்விக்கு பதில் புரியாது. அமெரிக்க சானத்தில் 11 மாகணங்களை மட்டுமே அமைத்து ,இணைத்து எப்படியாவது "யூஎஸ்ஏ USA- United State of America ) அமைக்க, 300 ஆண்டுகள் முன் தென்மண்டலங்களை இணைக்க வேறு வழி இல்லாமல், பென்ஜமின் பிஃராங்களின் (நவீன அமெரிக்க மனு) "கருப்பர்கள், செவ்விந்தியர்கள், ஹிஸ்பானியர்களை" மொத்தமாக "நாம் மக்கள் ..., இதரர்கள்- " என்று எழுத ஒப்புக் கொண்டார். அதன் தாக்கமே இன்னும் அங்கு நிற வெறி உள்ளது. சரித்திர தவறுகளே டிடெக்டிவ் லாஜிக்கை ஊக்குவிக்கின்றன....
தல்ல காலம்- மேல் ஜாதியனரை அடிக்க கை, கீழ் ஜாதியரை உதைக்க கால் என்று நினைக்காத மகராஜன். அப்படி செய்திருந்தால், கம்ப ராமாயணம் படித்ததை "கை வண்ணம் அங்கு தந்தேன், கால் வண்ணம் இங்கு கொண்டேன்" காட்டவே இப்படி கை தடி செய்தார் என்று பௌராணிகர் கதைவிடுவாரே.பந்தளம் சுகுமாரன் நம்பியார்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.