மாண்புமிகு மாணவி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2022
08:00

வார்த்தைகள் மதிப்புமிக்கவை என்பதால், 'ஹைக்கூ' பதில்களாகவே சொல்கிறார்; இவர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சேத்துமடைக்காரர்!

யார் இவர்?
பெயர்: சித்தாரா
பெற்றோர்: அருள் கார்த்திகேயன் - காயத்ரி
வயது: 19, கல்லுாரி மாணவி

தந்தையின் வழியில் தன் 9 வயதில் கேமராவை கைகளில் ஏந்தியவர், தற்போது ஏழு சர்வதேச விருதுகள், 5 தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர்; 'தேடலில்... கழுகும் நானும் ஒன்று' எனச் சொல்லும் கானுயிர் புகைப்பட கலைஞர்!

சித்தாரா பற்றி... 5 'க்ளிக்'
1. மனசோட விரல் பிடிச்சு நடக்குறதால உண்மையா இருக்குறேன்
2. உண்மையா இருக்குறதால தைரியத்தோட இயங்குறேன்
3. காட்டு உயிரினங்களோட தனித்துவத்தை தெரிஞ்சுக்க காத்திருக்க பழகியிருக்கேன்
4. இந்த பொறுமையால எதையும் ஆழமா உள்வாங்குறேன்
5. உண்மையும், பொறுமையும் இருக்குறதால சாதனை பண்றேன்... சந்தோஷமா இருக்குறேன்.

என் ஆசை
கானுயிர் புகைப்பட கலைஞர்களின் முதல் தேர்வான ஆப்பிரிக்க காடுகளைத் தவிர்த்து, இந்திய காடுகள் முழுக்க பயணப்பட்டு விலங்குகளை தேடித்தேடி படம் பிடிக்கணும்னு ஆசை.

எங்கள் சித்தாரா
'விருதுகளால் சலனப்படாதவள்; நேர மேலாண்மையிலும் படிப்பிலும் சிறந்தவள்!'

- ஐ.சாந்தகுமாரி, கல்வியாளர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
27-மே-202206:17:13 IST Report Abuse
Manian ஆகா, அடுத்த படத்துக்கு கதை ரெடி சார் கமலு. ஊம் ஊம்.. பெயரே "நேர்மை ஒளி ஆரணங்கு”. யோவ் இது நம்ம ஊர் கதை இல்லையா? கமல் சார், சகதியிலே செந்தாமரை பூக்கலையா? மலைப் பாறையிலே தேன் கூடு கட்டலையா? சரி, இந்த படத்திலே ஆட் பாடல்கிடையாதா? குறிஞ்சுப் பூ போல ஒரு புகை பட கலைஞர் கதை. அபூ்வமான தமிழ் பெண்கதை. நிறுத்தையா. வாழ்த்துகள், ஒரு ஜோடி காஞ்சீவரம் பட்டு சல்வார்-கமீசு அனுப்புவோம். மக்கள் உண்மைய நம்பர காலமா இது? வற்றேன் சார். தாயீ சித்தாரா மதுரை மீனாட்சி ஒன்னிய காப்பாத்துவா. ஆசிகள். பழய போட்டோக்காரர் மடியேந்தி மாறன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X