ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2022
08:00

* 'என்னை வளர்த்த ரசிகர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை எனும் குற்ற உணர்வு; அதனால், மிச்ச வாழ்க்கையை ரசிகர்களுக்காக வாழ முடிவு செய்து விட்டேன்!' - 2018ல் கட்சி துவக்கியதும் கமல்; 'நான் முழுநேர அரசியல்வாதி இல்லை!' - கடந்த வாரம், விக்ரம் பாடல் வெளியீட்டின் போது கமல்; இரண்டையும் இளித்தபடி ரசித்த தமிழகம்!

* 'என் பேரன், பேத்திகள் இந்த பள்ளியில் படித்துக் கொண்டிருப்பது எனக்கு பெருமை'ன்னு தனியார் பள்ளி மேடையில புன்னகைக்கிறார் முதல்வர்; இன்னொரு மேடையில, 'புதிய கல்விக்கொள்கையானது கல்வியை தனியார் மயமாக்க முயற்சிக்கிறது'ன்னு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பொங்குறார்; திராவிட மாடல்!

* 'தாய்மொழியை சரியாக படிக்காமல் பிறமொழியை நிந்திப்பது மொழிப் பற்றாகாது'ன்னு புதுச்சேரி கவர்னர் தமிழிசை அழுத்தமா பதிவு பண்ணினப்போ, 'ஹிந்தி திணிப்பை எதிர்க்கிறோம்'னு சவுண்டு விடுற நம்மாளுகளோட தமிழ் புலமையை நினைச்சுப் பார்த்தேன்... இன்னும் சிரிப்பு அடங்க மாட்டேங்குது!

* இலங்கை மக்களுக்கான உதவிப்பொருள் பெட்டியில் எந்த விளம்பர வாசகமும் இல்லாமல், 'இந்திய மக்களிடம் இருந்து இலங்கை மக்களுக்கு'ன்னு மட்டும் எழுதி அனுப்பி இருக்காம் தமிழக அரசு; சபாஷ்! ஆமா... தமிழக மக்களை 'இந்திய மக்கள்'னு சொல்லிட்டீங்களே... 'மத்திய' அரசு இனி 'ஒன்றிய' அரசா... 'இந்திய' அரசா?
'ஸ' அல்லது 'ச' எது சரி?

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
26-மே-202207:14:37 IST Report Abuse
Manian 'இலங்கை மக்களுக்கான ...', கவனிக்கவும் "இந்தி மக்கள்" என்று நாங்கள் சொல்லவில்லையே "இந்தியர் என்றால் "தமிழர்" என்பது தொக்கி நிக்கவில்லையா?இந்திய தமிழர்கள் என்பதுதானே இப்பத்தான் பிராபகரன் இல்லையே பாரதி இடி முழக்கம்.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
26-மே-202207:08:46 IST Report Abuse
Manian 'தாய்மொழியை சரியாக படிக்காமல்..தமிழிசை ' ஒன்றிய அரசே கேட்காத கேள்வி ஏன்? வேண்டுமானால் ஒன்றிய அரசே நேரடியாக, ஹிந்தி பண்டிட்டுகளை ஒன்றிய சிலவிர் நியக்க விரும்புவதையே, ஹிந்தி திணிப்பு என்கிறோம். எங்கள பாலு, கனிமொழி ஹிந்தி தெரிந்தவர்கள் தானே, அவர்கள் தலைமையில், ஹிந்திக்கு சமமாக ஹிந்தி தெரியாத, தமிழ் தெரியாத ஆசிரியர்களை நியமிக்கலாமே உங்கள் கருத்தே சரி. துர்கா காசு கொடுத்து சமிஸ்கித மந்திரம் சொன்ன மந்திரத்துக்கு உள்ளூர் ரூவா நாணயம் தானே கொடுத்தார், அமெரிக்க டாலர் இல்லையே முதல்வர் மதிய தூக்கத்தில் முனகியது.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
25-மே-202205:54:31 IST Report Abuse
Manian "என்னை வளர்த்த ரசிகர்களுக்கு...." ரசிகர்களுக்கு, ஒரு நாயத்திற்கு ரெண்டு பக்கம், சுண்டி விழும் போது எது வேண்டுமானாலும் வரலாமே -பூ இல்லை தலை அதையே விளக்கமாகச் சொன்னனேன்.. ஓட்டுக்கு காசில்லை , உங்கள் இஷ்டம் என்றேன். புரிந்து கொண்டால் சரி மகளிடம் கமல் சொல்லியிறுப்பாரோ? 'என் பேரன், பேத்திகள்..' கண்ணன் கீதையில் சொல்லவில்லையா உன் கடன் பணி செய்வதே, பலன் பெருவது என் மக்களே தன்தை வழிதனையன் நான். துர்க்கா இது சரிதானே? முதல்வர் கனவில் வைகோ கண்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X