நாய்களுக்கு பிரியாணி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2022
08:00

'கொரோனா' தொற்று காரணமாக, ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில், தெரு நாய்களுக்கு தன்னார்வலர்கள் சிலர், உணவு வழங்கினர். இப்போது, அவர்களை காணவில்லை. ஆனால், படத்தில் இருக்கும் அஜீஸ், தொடர்ந்து பல ஆண்டுகளாக, தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
குறிப்பாக, கேரள மாநிலம், கோழிக்கோடு கடற்கரையில் சுற்றித் திரியும் நாய்கள், இவருடைய வருகைக்காக காத்திருப்பதை பார்க்கலாம். தினமும் பிரியாணி பொட்டலங்களை, பெரிய அட்டை பெட்டியில் வைத்து, இங்கு எடுத்து வருவார்.

அஜீஸ் வந்ததும், நாய்கள் அனைத்தும் அவரை சூழ்ந்து கொள்ளும். ஆனால், உடனே உணவு கொடுக்க மாட்டார். 'எல்லாரும் போய் குளிச்சுட்டு வாங்க...' என்று, குரல் கொடுப்பார்.
உடனே கடலுக்குள் சென்று உடலை நனைத்து விட்டு ஓடி வருகின்றன. அவைகள் வந்ததும், உணவு பொட்டலங்களை பிரித்து வைப்பார். திருப்தியுடன் சாப்பிட்டு, நன்றியுடன் இவரைப் பார்த்து வாலாட்டும். இந்த அரிய காட்சியை கண்டு ஏராளமான மக்கள் ரசிக்கின்றனர்.
'தினமும் இப்படி சாப்பாடு போடுகிறீர்களே... எப்படி கட்டுப்படியாகிறது...' என்று யாராவது கேட்டால், சிரித்தபடியே சென்று விடுகிறார்.
— ஜோல்னாபையன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
Jay - SFO,யூ.எஸ்.ஏ
09-ஜூன்-202211:00:15 IST Report Abuse
Jay அப்படியே எங்க இந்துக்களுக்கும் கொடுத்தா நாங்களும் வால ஆட்டுவோம் - இப்படிக்கு நடுநிலை கள்.
Rate this:
Manian - Chennai,ஈரான்
10-ஜூன்-202205:54:13 IST Report Abuse
Manianஇந்துக்களுக்கு கொடுத்தா நோம்புஞ்சி தந்தவர்கள், ......
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
07-ஜூன்-202210:04:24 IST Report Abuse
Manian நண்பர் கேட்டார் இதுதான் பைரவர் தரிசனமோ? நாய்க்கு பிரியாணி ஊசிதா, புதிசான்னு எப்படி தெரியும்? வீட்டு நாய்க்கு மனுசன் தின்னறை பார்த்தா, நல்ல பிரியாணின்னு புரிஞ்சுகிடும். தெரு நாய், டாஸ்மார்க் வாடிக்கையாளர், தொண்டர்கள் மாதிரிபிச்சைக்காரன் மாதிரி கெடைச்ச திங்கும் அதான் சைனாக்காரன் சமையல் காரம் தூக்கலா இருக்கும். வாய் எரியும்போது ஊசின மணமே தெரியாது
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
06-ஜூன்-202204:04:51 IST Report Abuse
Manian ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X