லாரி ஓட்டும் பட்டதாரி பெண்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2022
08:00

கேரள மாநிலம், திருச்சூர், கண்டசாம்கடவு என்ற ஊரை சேர்ந்தவர், டெலிஷி டேவிட் என்ற பெண்.
இவரது தந்தை, டேங்கர் லாரி ஓட்டுனர். சிறு வயது முதலே, தன் தந்தையுடன், பல இடங்களுக்கும் லாரியில் பயணித்துள்ளார். அது முதலே லாரி ஓட்டுனராக வேண்டும் என்ற லட்சியம் கொண்டார். முதுகலை பட்டம் பெற்றதும், லாரி ஓட்டும் பயிற்சி எடுத்து, லைசன்சும் பெற்றார்.
'பட்டப் படிப்பு படித்து, லாரி ஓட்டுவதா...' என்று, உறவினர்களும், நண்பர்களும் கிண்டல் செய்தபோதும், அதை பொருட்படுத்தாமல், டேங்கர் லாரியை ஓட்ட ஆரம்பித்தார்.

படிப்பு, அழகு எல்லாம் இருந்தும், இவரை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. லாரி ஓட்டுவதை விட்டு விட்டால், திருமணம் செய்து கொள்வதாக சிலர் முன் வந்தனர். ஆனால், டெலிஷியோ, 'என் தொழிலை விரும்பும் ஒருவர் வரும் வரை காத்திருப்பேன்...' என்கிறார்.
அரபு நாட்டில், அதிக சம்பளத்துடன் டேங்கர் லாரி ஓட்டும் பணி கிடைக்கவே, தற்சமயம், அங்கு சென்றுள்ளார். அங்கு, 18 சக்கர எரிபொருள் டேங்கர் லாரியை ஓட்டி, பார்ப்பவர்களை அசத்தி வருகிறார்.
ஜோல்னாபையன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜூன்-202206:46:24 IST Report Abuse
Bhaskaran துணிச்சல் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் .அமெரிக்காவில் பள்ளிவாகனங்கள் பெரும்பாலும் பெண் ஓட்டுனர்கள் இயக்குகின்றனர்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-ஜூன்-202211:00:39 IST Report Abuse
Lion Drsekar இன்று பத்திரிக்கையில் நல்ல அச்செய்தி வருவதே அதிசயம், அதிலும் அவ்வளவு எளிதாக தினமலர் தவிர வேறு எந்த தின இதழிலும் செய்தி வராது, தினமலர் என்றால் ஏதோ தமிழர்களுக்காக என்று இல்லாமல் உலக பொதுமறை போல் எல்லா மொழி, மத, இனத்தையும் கடந்து, மாநிலம் கடந்து நல்லதோர் செய்தியை வெளியிடுவதற்காக தினமலரைப்பாராட்டுகிறோம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
MUTHUKRISHNAN S - Sankarankovil,இந்தியா
07-ஜூன்-202206:30:45 IST Report Abuse
MUTHUKRISHNAN S தங்கையே, நல்ல தங்கையே தங்களை நேசிக்கிற, தங்களின் தொழிலுக்கு மதிப்பு கொடுக்கிற ஓர் ஆண்மகன் தங்களின் வாழ்க்கைத் துணையாக அமைய வேண்டி எல்லாம் வல்ல இறைவனை வணங்கிவிட்டேன்
Rate this:
Manian - Chennai,ஈரான்
10-ஜூன்-202205:58:55 IST Report Abuse
Manianஅன்பான தங்க மன அண்ணவே: தாலிக்கு தங்கம் மாதிரி சிலவை சேர்த்த 22 கேரட் 10 பவுன் சங்கிலி மணப்பரிசா தருவீங்களா?அன்பு லாரி இயக்கி டெலிஷி டேவிட்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X