சமைத்த உணவுகள் மிச்சமாகிறதா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2022
08:00

*சாதம் மிஞ்சி விட்டால் அதில் இரண்டு பங்கு தண்ணீரை விட்டு கொதிக்க வைத்து, ஒரு கொதி வந்ததும், இறக்கி வடித்து விடவும். பின்னர், மறுபடியும் ஐந்து நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால், நீர்ப்பசை அகன்று புதிதாக சமைத்ததைப் போல் இருக்கும்
* பால் வகை இனிப்புகள் மீந்து விட்டால், பாயசம் செய்யும்போது உதிர்த்து சேர்த்தால் சுவை கூடும்
* உப்புமா மீந்து போனால் அதை உருட்டி, கடலை மாவு, சுக்குத்துாள், ஓமம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கரைத்த மாவில் தேய்த்து, எண்ணெயில் பொரித்து எடுத்தால், போண்டா ரெடி

* சட்னி வகைகள் மீந்து விட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்து, சுவையான ரய்த்தா செய்யலாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
21-ஜூன்-202207:18:43 IST Report Abuse
Manian " உப்புமா மீந்து ..” பொரித்த உணவில் (போண்டா, வடை..) ஒரு நாளைக்கு ஒருவருக்கு தேவையான 10% கொழுப்பு க்கு மேல் போகும். மாரடைப்பு, தொப்பை, லத்தம்.. வரும். முன்காலத்தில் போண்டா என்றோ ஒருநாள்தான் கிடைக்கும். ஆக, ரெசிப்கள் கூட கலோரி, கொழுப்பளவு... போன்ற விவரம் இல்லாவிட்டால், ஆபத்தை விளைவிக்கும். தேசீய உணவு கழகம் இவற்றை தரும்:. பக்கோடா 50 கிராம் - 175 கலோரி (½ டீ ஸ்பூன் எண்ணை) சமோசா 1 - 140 கலோரி..........
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
21-ஜூன்-202207:01:02 IST Report Abuse
Manian " சாதம் மிஞ்சி.." காலையில் வடித்த புழுங்கள் அரிசிக்கே இது பொருந்தும். பச்சரி சோற்றை சூடாக்கினால் (Bacillus cereus) பாஸிலஸ் செரெயஸ்என்ற பாக்டீரியா வந்து உண்டவர்க்கு வயிற்று வலி வரும், மெதுவாக வாயிலெடுப்பு சுமார் 30 நிமிடங்களில் உண்டாகும். என்கிறது ஆராய்ச்சி. துரதிர்ஷ்ட வசமாக, சமைப்பதன் மூலம் இந்த பாக்டீரியா அழிவதில்லை. ஆக தண்ணீர் விட்டு வைப்பதே நல்லது. பச்சரி சோறு இவ்வாறு மறுநாள் வரை நன்றாக இருக்காது. புழுங்கள் அரிசி சோறு தண்ணீரில் இருத்தாலும், மறுநாள் 3-5% ஆல்கலாக நொதித்து நீராகாரமாகும், டாஸ்மார்க் வாடிக்கையாளர்களுக்கு இந்த சோற்று பீர், போதை தர போதாது. தூக்கமே வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X