தேசிய விவசாய, கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (நபார்டு) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : சாப்ட்வேர் இன்ஜினியர் 4, பிசினஸ் அனாலிட்டிஸ் 2, அப்ளிகேசன் அனாலிட்டிஸ் 2, பவர் டெவலெப்பர்ஸ் 2, இ.டி.எல்., டெவலப்பர்ஸ் 2, தொழில்நுட்ப அதிகாரி 1, டேட்டாபேஸ் அனாலிஸ்ட் 1 உட்பட மொத்தம் 21 காலியிடங்கள் உள்ளன.
அனுபவம்: அனைத்து பணிகளுக்கும் தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் தேவைப்படும்.
வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.
தேர்ச்சி முறை : பணி அனுபவம், நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 50
கடைசிநாள் : 30.6.2022
விபரங்களுக்கு : www.nabard.org