மருத்துவ டிப்ஸ்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
மருத்துவ டிப்ஸ்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2022
08:00

காய்ந்த கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றை மிக்சியில் நைசாக பொடித்து, பல் கூச்சம், வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தினால், வலி சரியாகி விடும்
*வறட்டு இருமல், தொண்டைப் புண் ஆகியவை இருந்தால், வெந்நீரில் தேன் கலந்து பருகவும். உடனே பலனளிக்கும்
*நார்ச்சத்து அதிகமுள்ள உணவு சாப்பிட்டால், சர்க்கரை, கொலெஸ்ட்ரால் குறையும்; எடை கட்டுப்படும்
*தேங்காய் எண்ணெயையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து தேய்த்தால், மூட்டு வீக்கம் மற்றும் வலி சரியாகும்

*சாதம் வடித்த கஞ்சியில் உப்பு, மோர் அல்லது சர்க்கரை, பால் சேர்த்து குடித்து வந்தால், எலும்புகள் வலுவடையும். உராய்வால் ஏற்படும் மூட்டு வலிகள் குறைந்து, மூட்டுகளுக்கு வலு ஏற்படும். உடம்பு சூட்டைக் குறைக்கும்
* அன்னாசி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ஜலதோஷத் தொல்லை குறையும்
*வயிற்று வலி, அஜீரணம் என்றால் ஒரு வெற்றிலையுடன் கொஞ்சம் சீரகம், ஓமம், உப்பு சேர்த்து நன்றாக மென்று சாப்பிடுங்கள். வலி சரியாகிவிடும்; வயிறும் லேசாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X