அமெரிக்காவின் 'பாஸில்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 'பாஸில் ஜென் 6' எனும் 'ஹைபிரிட்' ஸ்மார்ட்வாட்ச் வரிசையை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
* வட்ட வடிவ டயல்
* 45 மி.மீ., மற்றும் 40.5 மி.மீ., டயல் அளவுகள்
* 16 எம்.பி., ஆன்போர்டு ஸ்டோரேஜ்
* மூன்று பக்கவாட்டு பட்டன்கள்
* அமேசான் அலெக்ஸா வசதி
* ஆக்சிஜன் அளவீடு
* இதய துடிப்பு கண்காணிப்பு
* புளுடூத் வி5 இணைப்பு
* சமூக ஊடக அலர்ட்டுகள்
* இரண்டு வாரம் தாங்கும் பேட்டரி
விலை:
தோல் மற்றும் சிலிகான் 'ஸ்ட்ராப்' கொண்டது: 17,633 ரூபாய்
'பிரேஸ்லெட்' ஸ்டைல் மாடல்: 19,173 ரூபாய்.