பேஸ்புக் வாடிக்கையாளர்கள் 75 கோடி | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
பேஸ்புக் வாடிக்கையாளர்கள் 75 கோடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2011
00:00

டெக் க்ரஞ்ச் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, பேஸ்புக் தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 75 கோடியைத் தொட்டுள்ளது. மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்த தளம் வந்து செல்வோர் எண்ணிக்கை இது. இது சில நாடுகளில் உள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாகும். சில மாதங்களுக்கு முன், பேஸ்புக் தளத்தில் வெளியான அறிவிப்பில், அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியாக இருந்தது. திடீரென 25 கோடி அதிகரித்தது வியக்கத்தக்க ஒரு விஷயமாகும்.
2004 ஆம் ஆண்டு பேஸ்புக் தொடங்கப் பட்டது. 2010 ஆம் ஆண்டில் இதில் பதிவு செய்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 கோடியை எட்டியது. அதாவது சராசரியாக ஆண்டுக்கு 10 கோடி பேர் சேர்ந்துள்ளனர்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X