தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: எக்சிகியூட்டிவ் பிரிவில் கார்பன் கேப்சர் 5, ஹைட்ரஜன் 4, அனாலிட்டிக்கல் வேதியியல் 4, உலோகவியல் 2 உட்பட மொத்தம் 23 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.
வயது: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 12.8.2022
விபரங்களுக்கு : https://careers.ntpc.co.in