ஏனுங்கோ என்பீல்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2022
08:00

சவாலான விலையில் புதிய ராயல் என்பீல்டு ஹன்டர் 350 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. ரெட்ரோ, மெட்ரோ என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். ரெட்ரோவில் ஸ்போக் வீல், டிரம் பிரேக், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் என வசதிகள் குறைவு.

உயர் ரக மெட்ரோவில் அலாய் வீல், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் என நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

வட்ட வடிவ ஹாலோஜன் ஹெட்லைட், எல்இடி டெயில்லேம்ப், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்ஸ், டுவின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிங்கிள் சீட், டிரிப்பர் நேவிகேஷன், விண்ட்ஸ்கிரீன், சஸ்பென்ஷனுக்கு டெலிஸ்கோப்பிக் போர்க்ஸ், டுவின் ஷாக் அப்சார்பர், டியூப்லெஸ் டயர்கள், கியர் இண்டிகேட்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் சிறப்பம்சம்.

இதன் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் 2 வால்வு இன்ஜின், 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மணிக்கு அதிகபட்சம் 114 கி.மீ., வேகத்தில் பறக்கும்.

விலை: ரூ. 1.50-1.69 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Royal Enfield Showrooms - 87545 53407; 88794 97337

கோவை டீலர்:
Riderz ikon - 80989 77700
Bullman motors - 63747 09540

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X