பாலைவனமான ஏரி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2022
08:00

உலகின் பல இடங்களில் வியக்க வைக்கும் இயற்கை மாற்றங்கள் ஏற்படுவதை கேள்விப்பட்டிருப்போம். 60 ஆண்டுகளுக்கு முன், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்த மிக பெரிய ஏரி ஒன்று, இன்று காணாமல் போய் விட்டது என்றால், ஆச்சரியமாக இருக்கிறது தானே!
ஆயிரக்கணக்கான மீன் பிடி படகுகள் இந்த ஏரியில் உலா வந்தன. ஆனால், இன்று அந்த படகுகளின், சிதைந்த கூடுகள் தான், அங்கு காட்சி அளிக்கின்றன.

கடந்த, 1960ல், ரஷ்யாவில், உலகின் மிக பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றாக இருந்தது, இந்த ஏரி. 68 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட இந்த ஏரி, இன்று பாலைவனமாக காட்சி அளிக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், இயற்கை இப்படியும் மாற்றி விடுமா என்று, ஆச்சரியமாக பார்த்துச் செல்கின்றனர்.
ஜோல்னாபையன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
BALOU - st-denis,பிரான்ஸ்
12-செப்-202221:47:42 IST Report Abuse
BALOU இந்த ஏரி வரண்டு போனதற்கு காரணமே ரஷ்யாதான் .இந்த ஏரியை சுற்றி மிகப்பெரிய தொழிற்சாலைகளை நிறுவி அதன் கழிவு பொருட்களை ஆற்றில் கொட்டியது இதனால் ஆறு வற்ற ஆரம்பித்தது கம்னிஸ்ட் ஆட்சியில் மக்களின் குரல் எடுபடவில்லை
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
16-செப்-202211:34:52 IST Report Abuse
pradeesh parthasarathyநம்ம தூதுத்துக்குடி ஸ்டெர்லிட் போல .......
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
12-செப்-202211:10:45 IST Report Abuse
JeevaKiran காரணம் நீர்வழி பாதை / நீர் வரும் பாதை தடுக்கப்பட்டிருக்கும். இன்னும் சில வருடங்களுக்குப்பின் தமிழகத்தின் நிலைமையும் இதுதான்....
Rate this:
Cancel
hari -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-202220:22:46 IST Report Abuse
hari what is the name.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X