ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2022
08:00

* கையில அதிகாரம் இல்லை; 'என்னென்ன பிரச்னையை மக்கள் சொல்வாங்க'ன்னு தெரியாது; ஆனாலும், '100 நாட்களில் பிரச்னைக்கு தீர்வு'ன்னு நம்பிக்கையோட சொல்லி ஆட்சிக்கு வந்து, இப்போ ஒரு முதல்வரா 'இந்த தேதி முதல்'னு சொல்லாம, 'நிதிநிலை சீரானவுடன் பெண்களுக்கு ரூ.1,000 தரப்படும்'னு சொல்றது நல்லாவா இருக்கு!

* வைகோவை 'போராளி ஹீரோ'ன்னு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்த அடுத்த கணம், 'வைகோவின் அரசியல் ஆதாயத்திற்கு என் உயிர் குறி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்'னு, 1993 அக்டோபரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னதும், அடுத்த மாதமே தி.மு.க.,வில் இருந்து வைகோ நீக்கப்பட்டதும் உடனே ஞாபகத்துக்கு வந்திருச்சு!

* 'சிற்பி திட்டம் சிறுவர்களை நல்வழிப்படுத்தும்'னு 5,000 பள்ளி மாணவ, மாணவியரை தேர்ந்தெடுத்து ஒழுக்கம் போதிக்கிறதெல்லாம் சரி; நாளைக்கு அவங்க ஒழுக்கமா வளர்ந்து வந்து, 'எங்கள் தமிழகம் மது விற்று பிழைப்பதும், அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதும் அவமானமாக இருக்கிறது'ன்னு சொன்னா எல்லாரும் என்னய்யா பண்ணுவீங்க?

* 'புதுடில்லியின் 'மாதிரி' அரசுப்பள்ளிகள் போல் தமிழகத்திலும் ஆறே மாதங்களில் சாதித்து விட்டேன்'னு நீங்க பெருமைப்பட்டப்போ, 'இனி டில்லி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நம்ம மாணவர்கள்தான் சவால்; 'நீட்' தேர்வில் டில்லியின் முதலிட சாதனை தமிழகத்தால் தகர்க்கப்படும்'னு ஒரு நம்பிக்கை; முதல்வரே... சாதிச்சிட்டீங்க!

குமுதா ஹேப்பி அண்ணாச்சி!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-செப்-202205:37:05 IST Report Abuse
NicoleThomson சாராயம் விற்பவனின் கையில் ஆட்சியை கொடுத்தால் என்னாகும் என்பதற்கு இன்றைய ஆட்சி சிறந்த உதாரணம் , தந்தை சாராயம் விற்பதை அரசுடமை ஆக்கி கவுரம் கொண்டார் , தமையன் அதனை ஒழித்திருந்தா இவர் சிற்பி திட்டத்தை வரவேற்கலாம் , இல்லை போதை மருந்தையும் அரசுடமை ஆக்கிடுவாரோ என்று பயப்பட வேண்டியுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X