தினசரி ஏதாவது ஒரு உடற்பயிற்சியை முழு ஈடுபாட்டுடன் செய்வது, உட்கார்ந்து இருக்கும் நேரத்தை முடிந்த வரை குறைப்பது, மார்பக கேன்சர் வரும் ஆபத்தை பல மடங்கு குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு தான், இளம் வயதிலேயே அதிக வயதானது போல தோற்றம் கொடுக்கும். இதய நோய்கள் வரும் என்பதில்லை. நம்பிக்கையின்மை, தனிமையான உணர்வு, மகிழ்ச்சியின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் இருந்தால், சிகரெட் பழக்கத்தை விடவும் அதிகமாக வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடன் தோற்றம் தரும்.
- ஏஜிங் யு.எஸ்., மருத்துவ இதழ்