கோடிகளில் புரளும் சுல்தான்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2023
08:00

மலேஷியாவுக்கும், சீனாவுக்கும் மத்தியில் உள்ள சிறிய நாடு தான், ப்ரூணை. இந்த நாட்டு சுல்தான், உலகின் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறார். பெட்ரோல் விற்பனை மூலம் இவருடைய ஒருநாள் வருவாய், 66 கோடி ரூபாய்.

இவரது அரண்மனை, 21 லட்சம் சதுர அடியில் அமைந்து உள்ளது. 1,788 சொகுசு அறைகள் கொண்டது. உலகில் உள்ள அனைத்து விலை உயர்ந்த கார்களும் இவரிடம் இருக்கின்றன. 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 7,000 கார்கள் இவரிடம் உண்டு.

இவருக்கு, சிகை அலங்காரம் செய்ய, இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப் படுபவர்களுக்கு மட்டும், 18 லட்ச ரூபாய் செலவு செய்கிறார்.

நான்கரை கோடி மக்கள் வாழும் இந்நாட்டில், மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சனை முன்பு ஒருமுறை வரவழைக்க, 125 கோடி செலவு செய்தார். கால்பந்து ரசிகரான இவர், உலகில் உள்ள எல்லா கால்பந்து குழுக்களையும் தன் நாட்டுக்கு அழைத்து, ஏராளமான கோடிகளை செலவழிக்கிறார்.

ஜோல்னாபையன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-ஜன-202319:06:49 IST Report Abuse
Natarajan Ramanathan கொஞ்சம் மறை கழண்ட சுல்தான்தான்....
Rate this:
Cancel
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
26-ஜன-202313:20:33 IST Report Abuse
Watcha Mohideen தன் மக்களை வறுமையில் விட்டுவிடவில்லை, இலவச கல்வி பல்கலைக்கழகம் வரயில் , இலவச மருத்துவம்,மானிய விலையில் குடியிருப்பு வசதி ,வருமான வரி கிடையாது மானிய விலயில் மின்சாரம் & நீர் ,
Rate this:
Cancel
Ramanathan Kumarappan - Singapore,சிங்கப்பூர்
23-ஜன-202313:01:35 IST Report Abuse
Ramanathan Kumarappan மக்கள் தொகை நான்கு அரை லட்சம் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X