இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் 50 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவுக்கு 55%) ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.1.2023 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.200.
கடைசிநாள் : 5.2.2023 இரவு 8:00 மணி
விபரங்களுக்கு : aicofindia.com