கொடைக்கானலில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : இன்ஜினியர் (ஆப்டிக்ஸ்) 1, மெக்கானிக் (கார்பென்ட்ரி) 2, எலக்ட்ரீசியன் 1, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 10 (எலக்ட்ரானிக்ஸ் 1, அப்சர்வேசன் 5, ஆப்டிக்ஸ் 1, கம்ப்யூட்டர் & ஐ.டி., 2, எலக்ட்ரிக்கல் 1), ஹார்டிகல்சர் அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 15 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ, மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது : 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கடைசிநாள் : 20.2.2023 மாலை 5:30 மணி.
விபரங்களுக்கு : iiap.res.in