இந்திய கப்பல்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : எஜூகேசன் பிராஞ்ச் 5, எக்சிகியூட்டிவ் & டெக்னிக்கல் பிராஞ்ச் 30 என மொத்தம் 35 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்த பின் பி.இ., / பி.டெக்., படிப்புக்கான ஜே.இ.இ., (மெயின் தேர்வு) எழுதியிருக்க வேண்டும்.
வயது : 2.1.2004 - 1.7.2006க்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : ஜே.இ.இ., (மெயின் தேர்வு) மதிப்பெண், நேர்முகத்தேர்வு. தேர்வு செய்யப்படுபவர்கள் கேரளாவின் எழிமலாவில் உள்ள கப்பல்படை மையத்தில் பி.இ., / பி.டெக்., படிப்புக்கு சேர்த்துக்கொள்ளப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கடைசிநாள் : 12.2.2023
விபரங்களுக்கு : joinindiannavy.gov.in