உள்நாட்டு மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான 'எலிஸ்டா' அண்மையில் 'டவர் ஸ்பீக்கர்' ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எலிஸ்ட்6500 ஏ.யு.எப்.பி., எனும் பெயரில், இந்த ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
65 வாட் அவுட்புட்
ஆர்.ஜி.பி., டான்ஸிங் லைட்ஸ்
புளூடூத் இணைப்பு
ஆக்ஸ், யு.எஸ்.பி., போர்ட்
எப்.எம்.ரேடியோ
கரோகி வசதி
ஓராண்டு ஆன் சைட் வாரண்டி
விலை: 3,999 ரூபாய்