'பயர் - போல்ட்' நிறுவனம், இந்தியாவில், புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'பயர் - போல்ட் டால்க் அல்ட்ரா' எனும் பெயரில், இந்த வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்கள்
வட்ட வடிவ டயல்
1.39 அங்குல எல்.சி.டி., டிஸ்ப்ளே
புளூடூத் காலிங் வசதி
100க்கும் மேற்பட்ட முக அமைப்புகள்
123 ஸ்போர்ட் மோடுகள்
ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்
7 நாட்கள் தாங்கும் பேட்டரி
நீர், துாசி புகுவது தடுக்கப்படும்
80 கிராம் எடை
விலை: 1,999 ரூபாய்