கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : ஜெனரல் டியூட்டி 40, சி.பி.எல்., 10, டெக்னிக்கல் 20 (எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் 14, மெக்கானிக் 6), சட்டம் 1 என மொத்தம் 71 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2, பி.இ., சட்டப்படிப்பு என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது : 1.7.1998 - 30.6.2004க்குள் பிறந்திருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 9.2.2023 மாலை 5:00 மணி.
விபரங்களுக்கு: joinindiancoastguard.cdac.in