'பயர் போல்ட்' நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் போர்ட்போலியோவை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. இதில் சமீபத்தில் இணைந்துள்ளது ' பயர் போல்ட் கோப்ரா'. இது ஒரு புதிய முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இதனுடைய வெளிப்புறம் மற்றும் கட்டமைப்பு மிகவும் வலுவானதாக உள்ளது. தூசி மற்றும் தண்ணீர் எதிர்ப்பு திறன் கொண்டது. இதனுடைய பேட்டரி 15 நாட்கள் வரை நீடிக்கும் திறன் கொண்டது. பேட்டரி-சேவர் முறையில் இதை 30 நாட்கள் வரை நீட்டிக்க முடியும்.
சிறப்பம்சங்கள்:
* 1.78- அங்குல அமோல்டு டிஸ்ப்ளே
* 368 x 448-பிக்சல்
* ஹை-பை ஆடியோ
* ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
* வாய்ஸ் அசிஸ்டென்ட்
* பிளாஸ்லைட்
* மூன்று வண்ணங்கள்
விலை: 3,499 ரூபாய்