மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆயுத தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : டிரேட்ஸ்மேன் மேட் 1249, பயர்மேன் 544 என மொத்தம் 1793 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். டிரேட்ஸ்மேன் பணிக்கு கூடுதலாக ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது : 26.2.2023 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கடைசிநாள் : 26.2.2023
விபரங்களுக்கு: aocrecruitment.gov.in