தமிழக சுகாதாரத்துறையில் காலியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம் : ஆப்பரேஷன் தியேட்டர் அசிஸ்டென்ட் பிரிவில் 335 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : இயற்பியல், வேதியியலுடன் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடத்துடன் பிளஸ் 2, தியேட்டர் டெக்னீசியன் பிரிவில் ஓராண்டு படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
தேர்ச்சி முறை : கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.300.
கடைசிநாள் : 23.2.2023
விபரங்களுக்கு : mrbonline.in