அண்மைக் காலமாக, ஸ்மார்ட்போன்களை விட அதிகமாக, ஸ்மார்ட்வாட்சுகளே அறிமுகம் ஆகின்றன. 'நாய்ஸ்' நிறுவனம் 'எச்.ஆர்.எக்ஸ்., பேஷன்' நிறுவனத்துடன் இணைந்து, புதிதாக, 'நாய்ஸ் எச்.ஆர்.எக்ஸ்., பவுன்ஸ்' எனும் ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
வட்ட வடிவ டயல்
1.39 அங்குல எச்.டி., டிஸ்ப்ளே
மெட்டாலிக் வடிவமைப்பு
150 வகையான முக அமைப்பு
ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்
100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்
புளூடூத் காலிங்
7 நாட்கள் தாங்கும் பேட்டரி
5 வண்ணங்கள்
விலை: ரூ. 2,499