'போகோ எக்ஸ்5 5ஜி' ஸ்மார்ட்போன், கடந்த பிப்ரவரியில், உலகின் குறிப்பிட்ட சில சந்தைகளில் மட்டும் அறிமுகம் ஆகி இருந்த நிலையில், இந்தியாவில், வரும் 14ம் தேதியன்று அறிமுகமாக உள்ளது.
சிறப்பம்சங்கள்
ஆண்ட்ராய்டு 12
6.67 அமோல்டு எச்.டி.,
8 ஜி.பி., + 256 ஜி.பி.,
48 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
16 மெகா பிக்ஸல் 'செல்பி' கேமரா
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை: ரூ.12,999