ஆடியோ மற்றும் அது சார்ந்த உபபொருட்களுக்கான பிராண்டுகளில் பிரபலமான 'விங்க்ஸ்' நிறுவனம், 'விங்க்ஸ் பேந்தம் 315' எனும் 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்' ஒன்றை, அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
13 மி.மீ., டிரைவர்கள்
ஓவல் வடிவ சார்ஜிங் கேஸ்
தெளிவான ஒலிக்கு இ.என்.சி., வசதி
40 மணி நேரம் தாங்கும் பேட்டரி வசதி
டச் கன்ட்ரோல்
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
4 வண்ணங்கள்
விலை: ரூ. 899