1. எஸ்-400க்கு நிகராக அமெரிக்கா, __________________ என்ற வான்பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்துகிறது.
2. ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள _____________எதிர்ப்பு சாதனத்தை இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. தயாரித்துள்ளது.
3. ஹமாஸ் குழுவினரின் தாக்குதலில் இருந்து ___________________இஸ்ரேலை கவசம்போல் பாதுகாக்கிறது.
4. சமீபத்தில் ஈரானின் _____________________ துறைமுகத்தின் வழியே ஆப்கானிஸ்தானுக்கு நம்நாடு 20,000 மெட்ரிக் டன் கோதுமை அனுப்பியுள்ளது.
5. இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் பெண்ணாக ________________ போர் பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.
விடை: 1. 'தாட்' (THAAD), 2. டி4எஸ் ட்ரோன், 3. ஐயன் டோம் சிஸ்டம், 4. சபஹர், 5. ஷாலிசா தாமி.