தேசிய அறிவியல் மியூசிய கழகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
காலியிடம் : ஆபிஸ் அசிஸ்டென்ட் 4, டெக்னீசியன் 15, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 2, எக்ஸிபிஷன் அசிஸ்டென்ட் 1, கல்வி உதவியாளர் 1, ஆர்டிஸ்ட் 1 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிரிவுக்கு ஏற்ப பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி என மாறுபடுகிறது.
வயது : 27.3.2023 அடிப்படையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் 25, மற்ற பதவிகளுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.885. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 27.3.2023
விபரங்களுக்கு : ncsm.gov.in